ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம் – Venkateswara Stotram in tamil

Download “Venkateswara Stotram in tamil PDF” venkateswara-stotram-in-tamil.pdf – Downloaded 550 times – 204.21 KB

हिंदी English ❈ ਪੰਜਾਬੀ (Punjabi) ❈  বাংলা (Bangla) ❈ ગુજરાતી (Gujarati) ❈  ಕನ್ನಡ (Malayalam) ❈  ಕನ್ನಡ (Kannada) ❈   தமிழ் (Tamil) తెలుగు (Telugu) ❈

ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்ரம்

கமலாகுச சூசுக குங்கமதோ
நியதாருணி தாதுல நீலதனோ ।
கமலாயத லோசன லோகபதே
விஜயீப⁴வ வேங்கட ஶைலபதே ॥

ஸசதுர்முக² ஷண்முக² பஞ்சமுக²
ப்ரமுகா² கி²லதை³வத மௌல்தி³மணே ।
ஶரணாக³த வத்ஸல ஸாரனிதே⁴
பரிபாலய மாம் வ்ருஷ ஶைலபதே ॥

அதிவேலதயா தவ து³ர்விஷஹை
ரனு வேலக்ருதை ரபராத⁴ஶதை: ।
ப⁴ரிதம் த்வரிதம் வ்ருஷ ஶைலபதே
பரயா க்ருபயா பரிபாஹி ஹரே ॥

அதி⁴ வேங்கட ஶைல முதா³ரமதே-
ர்ஜனதாபி⁴ மதாதி⁴க தா³னரதாத் ।
பரதே³வதயா க³தி³தானிக³மை:
கமலாத³யிதான்ன பரங்கலயே ॥

கல வேணுர வாவஶ கோ³பவதூ⁴
ஶத கோடி வ்ருதாத்ஸ்மர கோடி ஸமாத் ।
ப்ரதி பல்லவிகாபி⁴ மதாத்-ஸுக²தா³த்
வஸுதே³வ ஸுதான்ன பரங்கலயே ॥

அபி⁴ராம கு³ணாகர தா³ஶரதே⁴
ஜக³தே³க த⁴னுர்த²ர தீ⁴ரமதே ।
ரகு⁴னாயக ராம ரமேஶ விபோ⁴
வரதோ³ ப⁴வ தே³வ த³யா ஜலதே⁴ ॥

அவனீ தனயா கமனீய கரம்
ரஜனீகர சாரு முகா²ம்பு³ருஹம் ।
ரஜனீசர ராஜத மோமி ஹிரம்
மஹனீய மஹம் ரகு⁴ராமமயே ॥

ஸுமுக²ம் ஸுஹ்ருத³ம் ஸுலப⁴ம் ஸுக²த³ம்
ஸ்வனுஜம் ச ஸுகாயம மோக⁴ஶரம் ।
அபஹாய ரகூ⁴த்³வய மன்யமஹம்
ந கத²ஞ்சன கஞ்சன ஜாதுபஜ⁴ே ॥

வினா வேங்கடேஶம் ந நாதோ² ந நாத:²
ஸதா³ வேங்கடேஶம் ஸ்மராமி ஸ்மராமி ।
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³
ப்ரியம் வேங்கடெஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ॥

அஹம் தூ³ரத³ஸ்தே பதா³ம் போ⁴ஜயுக்³ம
ப்ரணாமேச்ச²யா க³த்ய ஸேவாம் கரோமி ।
ஸக்ருத்ஸேவயா நித்ய ஸேவாப²லம் த்வம்
ப்ரயச்ச² பயச்ச² ப்ரபோ⁴ வேங்கடேஶ ॥

அஜ்ஞானினா மயா தோ³ஷா ந ஶேஷான்விஹிதான் ஹரே ।
க்ஷமஸ்வ த்வம் க்ஷமஸ்வ த்வம் ஶேஷஶைல ஶிகா²மணே ॥

Leave a Comment